×

கேலோ இந்தியா மகளிர் ஒற்றையர் பிரிவில் தமிழ்நாட்டின் மாயா ராஜேஷ்வரன் ரேவதி தங்கம் வென்றார்..!!

சென்னை: கேலோ இந்தியா மகளிர் ஒற்றையர் பிரிவில் தமிழ்நாட்டின் மாயா ராஜேஷ்வரன் ரேவதி தங்கம் வென்றுள்ளார். தெலுங்கானா வீராங்கனை டாண்டுவை 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் மாயா ராஜேஷ்வரன் ரேவதி வீழ்த்தினார்.

The post கேலோ இந்தியா மகளிர் ஒற்றையர் பிரிவில் தமிழ்நாட்டின் மாயா ராஜேஷ்வரன் ரேவதி தங்கம் வென்றார்..!! appeared first on Dinakaran.

Tags : Tamil ,Maya Rajeshwaran Revathi ,Calo India Women's Singles ,Chennai ,Tamil Nadu ,Telangana ,Tandu ,Gallo India Women's Singles ,
× RELATED விடுதலைப் போராட்டத்தில்...