×

கூட்டுக் குழு கூட்டத்தில் உரையாற்றுவதற்காக குதிரைப்படையினர் புடைசூழ நாடாளுமன்றம் வந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு..!!

டெல்லி: கூட்டுக் குழு கூட்டத்தில் உரையாற்றுவதற்காக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்றம் வந்தார். குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் குதிரைப்பட சூழ குடியரசுத் தலைவர் அழைத்து வரப்பட்டார். ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் உரையாற்ற உள்ளார். நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்ட செங்கோலை ஏந்தியபடி குடியரசுத் தலைவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

The post கூட்டுக் குழு கூட்டத்தில் உரையாற்றுவதற்காக குதிரைப்படையினர் புடைசூழ நாடாளுமன்றம் வந்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு..!! appeared first on Dinakaran.

Tags : President ,Draupadi Murmu ,Parliament ,Delhi ,Dinakaran ,
× RELATED டெல்லியில் உள்ள வாக்குச் சாவடியில்...