×

இந்தியாவில் 718 பனிச்சிறுத்தைகள்

டெல்லி: இந்தியாவில் 718 பனிச்சிறுத்தைகள் உள்ளன என்று ஒன்றிய வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார். லடாக் இமயமலைப் பகுதிகளில் 477, உத்தராகண்டில் 124, இமாச்சல பிரதேசத்தில் 51, அருணாச்சல பிரதேசத்தில் 36, சிக்கிமில் 21, ஜம்மு-காஷ்மீரில் 9 பனிச் சிறுத்தைகள் உள்ளன. கடந்த 2019 முதல் 2023ம் ஆண்டு வரை பனிச்சிறுத்தைகள் தொடர்பாக அறிவியல்பூர்வமாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

The post இந்தியாவில் 718 பனிச்சிறுத்தைகள் appeared first on Dinakaran.

Tags : India ,Delhi ,Union Forest Minister ,Bhubander Yadav ,Ladakh Himalayas ,Uttarakhand ,Himachal Pradesh ,Arunachal Pradesh ,Sikkim ,Jammu and ,Kashmir ,
× RELATED பிரைவசி வசதியை நீக்க வலியுறுத்தினால்...