×

செய்தியாளர் வெட்டப்பட்ட வழக்கில் மேலும் 2 பேர் கைது

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் செய்தியாளர் நேசபிரபு வெட்டப்பட்ட வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post செய்தியாளர் வெட்டப்பட்ட வழக்கில் மேலும் 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Nesaprabhu ,Palladam ,
× RELATED ஆன்லைன் கடன் தொல்லையால் குடும்பத்தோடு தற்கொலை முயற்சி: சிறுமி உயிரிழப்பு