×

கூட்டுறவு சங்க தேர்தல் குறித்த ஆய்வு கூட்டம் விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி

வேதாரண்யம்: வேதாரண்யம் நகரில் அமைந்துள்ள அச்சம் தீர்த்த விநாயகருக்கு சங்கடஹர சதூர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்பு விநாயகர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீப ஆராதனையும் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து விநாயகரை வழிபட்டனர். இதுபோல் வேதாரண்யம் நகரில் அமைந்துள்ள கற்பக விநாயகர், கட்சுவான் முனிஸ்வரர் சுவாமி கோயில் விநாயகர், தோப்புத்துறை வரம் தரும் விநாயகமூர்த்தி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

The post கூட்டுறவு சங்க தேர்தல் குறித்த ஆய்வு கூட்டம் விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி appeared first on Dinakaran.

Tags : Sangadahara ,Chaturthi ,Vinayagar ,Vedaranyam ,Acham Tirtha Vinayaka ,Sangadahara Chaturthi ,Ganesha ,
× RELATED கணபதிக்கு சிறப்பு அபிஷேகம்