×

அம்பாசமுத்திரம் அருகே மினிபேருந்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு!

நெல்லை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே சிவந்திபுரத்தில் மினிபேருந்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மினிபேருந்து மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற கட்டிட தொழிலாளர்கள் மாதவன், அருள் ஆகியோர் உயிரிழந்தனர்.

The post அம்பாசமுத்திரம் அருகே மினிபேருந்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Ambasamutram Nella ,Shivandipuram ,Nella district ,Ambasamutram ,Madhavan ,Arul ,
× RELATED வள்ளியூரிலிருந்து திசையன்விளைக்கு...