- மக்களவைத் தேர்தல்
- சமாஜ்வாடி கட்சி
- லக்னோ
- உ.பி.
- மக்களவை
- சமாஜ்வாடி
- அகிலேஷ்
- அகிலேஷ் யாதவ்
- டிம்பிள் யாதவ்
- மைன்புரி
- தின மலர்
லக்னோ : உ.பி. மக்களவைத்தேர்தலில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை சமாஜ்வாதி கட்சி வெளியிட்டது. சமாஜ்வாதி-காங். கூட்டணி இறுதியான நிலையில் 16 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை அகிலேஷ் வெளியிட்டார்.அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் மெயின்புரி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.
The post மக்களவைத் தேர்தல் : முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது சமாஜ்வாதி கட்சி appeared first on Dinakaran.