×

விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் பாஜக நிர்வாகி!

சென்னை : தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் உடல்நலகுறைவு காரணமாக கடந்த மாதம் இயற்கை எய்தினார். இந்நிலையில் இன்று பாஜக சார்பாக வினோஜ் பி. செல்வம் இன்று தேமுதிக அலுவலகம் சென்று அவரது நினைவிடத்தில் ஆரத்தி எடுத்து அஞ்சலி செலுத்தினார்.

The post விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் பாஜக நிர்வாகி! appeared first on Dinakaran.

Tags : BJP ,Vijayakanth ,Chennai ,DMDK ,Vinoj P. ,Selvam ,Demudika ,aarti ,Dinakaran ,
× RELATED பாஜ என்றால் இஸ்லாமியர்களுக்கு...