×

மகளை பிரிந்து வாடும் இளையராஜாவுக்கு, நடிகர் கமல்ஹாசன் நேரில் ஆறுதல்!!

சென்னை: மகளை பிரிந்து வாடும் இளையராஜாவிற்கு, நடிகர் கமல்ஹாசன் அவரது இல்லத்திற்கு சென்று ஆறுதல் தெரிவித்தார். தியாகராயர் நகரில் உள்ள இளையராஜாவின் வீட்டுக்கு சென்று கமல்ஹாசன் ஆறுதல் தெரிவித்தார். இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரிணி உடல் நலக்குறைவால் கடந்த 25ம் தேதி உயிரிழந்தார்.

 

The post மகளை பிரிந்து வாடும் இளையராஜாவுக்கு, நடிகர் கமல்ஹாசன் நேரில் ஆறுதல்!! appeared first on Dinakaran.

Tags : Kamal Haasan ,Ilayaraja ,CHENNAI ,Thiagarayar ,Bhavadharini ,
× RELATED முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன்...