×

சண்டிகர் மேயர் தேர்தலை ரத்து செய்ய வேண்டும்: அகிலேஷ் யாதவ் கண்டனம்

டெல்லி: பாஜக மோசடி செய்து வெற்றி பெற்ற சண்டிகர் மேயர் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். சண்டிகர் மேயர் தேர்தலில் அதிகாரத்தை பாஜக தவறாக பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டதாகவும், தேர்தல் அதிகாரிகளுக்கு நெருக்குதல் கொடுத்து தில்லுமுல்லுகளில் பாஜக ஈடுபட்டதாகவும் அகிலேஷ் யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

The post சண்டிகர் மேயர் தேர்தலை ரத்து செய்ய வேண்டும்: அகிலேஷ் யாதவ் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Chandigarh mayoral election ,Akhilesh Yadav ,Delhi ,Samajwadi Party ,BJP ,Chandigarh ,mayoral election ,
× RELATED அயோத்தி மக்களுக்கு யோகி அரசு அநீதி.....