×

தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவே பாஜக எந்த கீழ்நிலைக்கும் செல்லும்: கெஜ்ரிவால் விமர்சனம்

டெல்லி: சண்டிகர் மேயர் தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவே பாஜக கீழ்த்தரமாகச் செயல்பட்டுள்ளதாக கெஜ்ரிவால் விமர்சனம் செய்துள்ளார். மேயர் தேர்தலிலேயே இவ்வளவு கீழ்த்தரமாக நடந்து கொண்ட பாஜக, பொதுத்தேர்தலில் எந்த கீழ்நிலைக்கும் செல்லும். மேயர் தேர்தலில் வெற்றிபெற பட்டப்பகலில் அப்பட்டமான மோசடியில் பாஜக ஈடுபட்டுள்ளதாக கெஜ்ரிவால் குற்றச்சாட்டியுள்ளார்.

 

The post தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவே பாஜக எந்த கீழ்நிலைக்கும் செல்லும்: கெஜ்ரிவால் விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : BJP ,Kejriwal ,Delhi ,Chandigarh ,mayoral election ,
× RELATED உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால...