×

தமிழ்நாடு முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம்..!!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காலி பணியிடங்கள் நிரப்புதல், பழைய ஓய்வூதிய திட்டம் உள்பட 11 கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

The post தமிழ்நாடு முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Jacto Jio Organization ,Tamil Nadu ,CHENNAI ,Jacto Jio ,Jacto Jio Organizations ,
× RELATED கோடைகாலத்தில் சூரியனிலிருந்து வரும்...