×

2024-25ம் ஆண்டுக்கான வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை பாமக சார்பில் வெளியீடு!!

திண்டிவனம்: 2024-25ஆம் ஆண்டுக்கான வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை பாமக சார்பில் வெளியிடப்பட்டது. திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள தங்கள் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டனர்.

 

The post 2024-25ம் ஆண்டுக்கான வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை பாமக சார்பில் வெளியீடு!! appeared first on Dinakaran.

Tags : BAMA! ,Tindivanam ,BAMA ,Bamaga ,Ramadas ,president ,Anbumani ,Thailapuram Estate ,Dinakaran ,
× RELATED வெந்நீரை கொட்டினா மாதிரி கொதிக்குது...