×

தியாகிகள் தினத்தை முன்னிட்டு 2 நிமிடம் போக்குவரத்து நிறுத்தம்!!

சென்னை : தியாகிகள் தினத்தை முன்னிட்டு 2 நிமிடம் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டது. காந்தியடிகள் நினைவு தினம் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. சென்னையில் சாலை சந்திப்பு, சிக்னல்களில் போக்குவரத்து 2 நிமிடம் நிறுத்தப்பட்டது. உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

The post தியாகிகள் தினத்தை முன்னிட்டு 2 நிமிடம் போக்குவரத்து நிறுத்தம்!! appeared first on Dinakaran.

Tags : Martyrs' Day ,Chennai ,Gandhiji ,
× RELATED ‘தீயணைப்போர் தியாகிகள் தினம்’ உயிரிழந்த தியாகிகளுக்கு அஞ்சலி