×

மைவி3 ஆட்ஸ் நிறுவனத்தினர் மீது கோவை சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு

கோவை : மைவி3 ஆட்ஸ் நிறுவனத்தினர் மீது கோவை சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மைவி3 ஆட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சத்தியானந்த்! உள்ளிட்டோர் மீது 3 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். கோவையில் மைவி3 ஆட்ஸ் நிறுவனத்துக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கானோர் நேற்று திரண்டனர்.பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவத்தில் பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதால் போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

The post மைவி3 ஆட்ஸ் நிறுவனத்தினர் மீது கோவை சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Coimbatore Singanallur police ,MyV3 ,Coimbatore ,Coimbatore Singhanallur police ,MyV3 Ads ,Sathyanand ,MyV3 Ads Company ,Dinakaran ,
× RELATED மனநலம் பாதிக்கப்பட்ட வடமாநில பெண் மீட்பு