×

ஸ்பெயினில் முதலீட்டாளர்களை சந்திக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

மேட்ரிட் : ஸ்பெயினில் முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று நடந்த நிலையில் இன்று (ஜன.30) முதலீட்டாளர்களை சந்திக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.ROCA, Edibon, CIE நிறுவன முதலீட்டாளர்கள், தொழிலதிபர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசு முறை பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டின் மேட்ரிட் நகருக்கு சென்றுள்ளார்.

The post ஸ்பெயினில் முதலீட்டாளர்களை சந்திக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!! appeared first on Dinakaran.

Tags : Madrid ,Spain ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Stalin ,CM ,Stalin ,Dinakaran ,
× RELATED மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: 3வது சுற்றில் கார்சியா