×

பரமக்குடி அருகே சரக்கு வாகனம் மோதியதில் 2 இளைஞர்கள் உயிரிழப்பு..!!

ராமநாதபுரம்: பரமக்குடி அருகே பார்த்திபனூரில் சரக்கு வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். பார்த்திபனூரில் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றபோது இளைஞர்கள் மீது சரக்கு வாகனம் மோதியது. விபத்தில் மெக்கராஜா (21) நிகழ்விடத்திலேயே உயிரிழப்பு; இளைஞர் மணிகண்டபிரபு (22) மருத்துவமனையில் உயிரிழந்தார்.

 

The post பரமக்குடி அருகே சரக்கு வாகனம் மோதியதில் 2 இளைஞர்கள் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Paramakudi ,Ramanathapuram ,Parthipanur ,Paramakkudy ,Parthibanur ,Makarajah ,Paramakkudi ,
× RELATED சுட்டெரிக்கும் கோடை வெயிலால் ஐஸ் பார்கள் விற்பனை படுஜோர்