×

லடாக்கில் லேசான நிலநடுக்கம்

லடாக்: லடாக்கின் லே பகுதியில் இன்று அதிகாலை 5:39 மணிக்கு லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகியுள்ளது.

The post லடாக்கில் லேசான நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Tags : Mild ,Ladakh ,Le area ,Dinakaran ,
× RELATED அந்தமான் அருகே லேசான நிலநடுக்கம்