×

திருத்தணி புறவழிச்சாலையில் அதிமுகவினர் வைத்திருந்த பேனர் விழுந்து பைக்கில் சென்ற பெண் காயம்!

திருவள்ளூர்: திருத்தணி புறவழிச்சாலையில் அதிமுகவினர் வைத்திருந்த பேனர் விழுந்து பைக்கில் சென்ற பெண் காயமடைந்துள்ளார். எடப்பாடி பழனிசாமியை வரவேற்க வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில் பைக்கில் சென்ற கீர்த்தனா என்பவர் காயமடைந்தார். பேனர் விழுந்து காயமடைந்த கீர்த்தனா, திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

The post திருத்தணி புறவழிச்சாலையில் அதிமுகவினர் வைத்திருந்த பேனர் விழுந்து பைக்கில் சென்ற பெண் காயம்! appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Tiruthani Bypass ,Tiruvallur ,Keerthana ,Edappadi Palaniswami ,Kirthana ,Tiruthani Government Hospital ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் பகுதியில் அதிமுக சார்பில் நீர், மோர் பந்தல்