×

பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!

சென்னை: பாஜகவுடன் இனி ஒட்டும் இல்லை, உறவும் இல்லை, பாஜக என்ற பெட்டியை கழற்றி விட்டோம்; இனி அந்த பெட்டியை இணைக்க வாய்ப்பில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அண்ணாமலை போல் ‘அண்ணா, அண்ணா’ என போலி கும்பிடு போடும் நபர்கள் நாங்கள் இல்லை எனவும் கூறியுள்ளார்.

 

The post பாஜகவுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி! appeared first on Dinakaran.

Tags : BJP ,Adimuga ,minister ,Jayakumar ,Chennai ,Bhajaka ,Adimuka ,Annamalai ,Anna ,Dinakaran ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...