×

வண்டலூர் – கேளம்பாக்கம் சாலையில் லாரி பழுதாகி சாலை நடுவே நின்றதால் 2 கி.மீ. தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்

வண்டலூர் – கேளம்பாக்கம் சாலையில் லாரி பழுதாகி சாலை நடுவே நின்றதால் 2 கி.மீ. தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பழுதான லாரியை அகற்றும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

The post வண்டலூர் – கேளம்பாக்கம் சாலையில் லாரி பழுதாகி சாலை நடுவே நின்றதால் 2 கி.மீ. தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.

Tags : Vandalur – Kelambakkam road ,Vandalur ,Kelambakkam ,Dinakaran ,
× RELATED கோடை விடுமுறையை முன்னிட்டு இன்று வண்டலூர் உயிரியல் பூங்கா இயங்கும்