×

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக 4-வது நாளாக நிர்வாகிகளுடன் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை!

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக 4-வது நாளாக நிர்வாகிகளுடன் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை நடத்துகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனை. விருதுநகர் மாவட்ட நிர்வாகிகளுடன் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை. அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் அடங்கிய குழு ஆலோசனை நடத்தவுள்ளது.

 

The post நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக 4-வது நாளாக நிர்வாகிகளுடன் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை! appeared first on Dinakaran.

Tags : DMK Election Coordinating Committee ,CHENNAI ,DMK Election Coordination Committee ,Anna ,University ,Virudhunagar ,K.N. Nehru ,Dinakaran ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...