×

கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜகடை வனப்பகுதியில் யானை தாக்கி விவசாயி பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜகடை வனப்பகுதியில் யானை தாக்கியதில் விவசாயில் சாம்பசிவம்(55) உயிரிழந்தார். மகாராஜகடை வனப்பகுதியில் முகாமிட்டிருந்த ஒற்றை யானை, கொள்ளு பயிரை அறுவடை செய்ய சென்ற விவசாயி சாம்பசிவத்தை தாக்கியது.

The post கிருஷ்ணகிரி மாவட்டம் மகாராஜகடை வனப்பகுதியில் யானை தாக்கி விவசாயி பலி appeared first on Dinakaran.

Tags : Maharajagada, Krishnagiri district ,Sambasivam ,Maharajagada forest ,Sampasivam ,Krishnagiri district ,Dinakaran ,
× RELATED யானை மிதித்து, காளை முட்டி 2 விவசாயிகள் பரிதாப பலி