×

சென்னையில் அதிமுக தொகுதி பங்கீட்டு குழுவில் முதல் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.

சென்னை: சென்னையில் அதிமுக தொகுதி பங்கீட்டு குழுவில் முதல் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. தொகுதி பங்கீட்டு குழுவை தொடர்ந்து அதிமுக பிரச்சாரக் குழு, விளம்பர குழுவின் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற உள்ளன. கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, பெஞ்சமின், ஆகியோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

The post சென்னையில் அதிமுக தொகுதி பங்கீட்டு குழுவில் முதல் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. appeared first on Dinakaran.

Tags : ADMK constituency distribution committee ,Chennai ,AIADMK ,KP Munuswamy ,Dindigul Srinivasan ,Thangamani ,Velumani ,Benjamin ,AIADMK Constituency Allocation Committee ,Dinakaran ,
× RELATED போதைப்பொருள் வழக்கில் அதிமுக...