×

கேலோ இந்தியா விளையாட்டு ஆடவர் வாலிபால் போட்டியில் தமிழ்நாடு அணிக்கு தங்கம்!

சென்னை: கேலோ இந்தியா விளையாட்டு ஆடவர் வாலிபால் போட்டியில் தமிழ்நாடு அணி தங்கம் வென்றது. இறுதிப் போட்டியில் ஹரியானா அணியை 3-1 என்ற ஆட்டக் கணக்கில் வீழ்த்தி தமிழ்நாடு அணி தங்கம் வென்றது. 25-20, 25-23, 22-25, 25-15 என்ற புள்ளி கணக்கில் 3-1 என்ற ஆட்டக் கணக்கில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்றது.

The post கேலோ இந்தியா விளையாட்டு ஆடவர் வாலிபால் போட்டியில் தமிழ்நாடு அணிக்கு தங்கம்! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Galo India Sports Men's Volleyball Tournament ,Chennai ,Haryana ,Dinakaran ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...