×

நாகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு கட்டாயம் வர வேண்டும் என மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் மிரட்டல்

நாகை: நாகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு கட்டாயம் வர வேண்டும் என மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் மிரட்டல் விடுத்துள்ளார். இன்று மாலை நடைபெறும் நிகழ்ச்சிக்கு அதிகாலை 6.30 மணிக்கே வர வேண்டும் எனவும், நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்றால் அதன் பாதிப்பை வாழ்நாள் முழுவதும் சந்திப்பீர்கள் எனவும் கல்லூரி முதல்வர் இளவேந்தன் மிரட்டியுள்ளார்.

The post நாகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு கட்டாயம் வர வேண்டும் என மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Governor ,Nagata R. N. College ,Ravi ,Nagai ,Nagata ,Governor R. N. ,Nagoya Governor R. N. College ,
× RELATED செங்கோலை மீட்டெடுத்த தேசம்...