×

சில்லி பாயின்ட்…

* பிரபல கேரம் வீரர் பங்காரு பாபுவின் வாழ்க்கை வரலாற்று புத்தகம் இன்று வெளியிடப்பட உள்ளது. சென்னை வேப்பேரியில் நடைபெறும் இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு, சென்னை மாவட்ட கேரம் சங்கங்கள், சென்னை ஒய்எம்சிஏ மேற்கொண்டுள்ளன.

* திருச்சியில் நடந்த கேலோ இந்தியா களரிபயட்டு போட்டியில் தமிழ்நாடு வீரர் வி.சுர்ஜித் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

* கேலோ இந்தியா ஆண்கள் பளுதூக்குதல் 75 கி. எடை பிரிவில் தமிழக வீரர் வி.எம்.வசந்தகுமார் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

 

The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.

Tags : Bangaru Babu ,Tamil Nadu ,Chennai District Carrom Associations ,Chennai YMCA ,Vepperi ,Chennai ,Trichy… ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...