×

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி: மகளிர் ஒற்றையர் பிரிவில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா சாம்பியன்!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார். சீனாவின் குயின் வென்ங்கை 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சபலென்கா வெற்றி பெற்றார்.

The post ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி: மகளிர் ஒற்றையர் பிரிவில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா சாம்பியன்! appeared first on Dinakaran.

Tags : Australian Open Tennis Tournament ,Belarus ,Sabalenka ,Australian Open ,China ,Qin Wen ,Belarus Sabalenka ,Women's Singles ,Dinakaran ,
× RELATED சபலெங்கா முன்னேற்றம்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் காலிறுதியில் ரைபாகினா