×

3ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 316 ரன்கள் சேர்ப்பு

ஹைட்ரபாத்: இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 316 ரன்கள் சேர்த்துள்ளது. 2வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 126 ரன்கள் முன்னிலையில் உள்ளது. ஒல்லி போப் 148 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

The post 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 316 ரன்கள் சேர்ப்பு appeared first on Dinakaran.

Tags : England ,Hyderabad ,Indian ,England team ,Dinakaran ,
× RELATED இந்தியருக்கு 16 ஆண்டு சிறை