×

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனை

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனை நடத்தி வருகிறது. ஆலோசனையில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு பங்கேற்றுள்ளனர். நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெறுகிறது.

The post சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Dimuka Election Coordinating Committee ,Anna Enlightenment ,Chennai ,DIMUKA ELECTION COORDINATION GROUP ,ANNA ENTAWALAYA ,Assistant Secretary ,Stalin ,K. N. Nehru ,Velu ,Gold South Russia ,Nilgiri ,Thimuka Election Coordinating Committee ,Anna Vidawalayat ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...