×

நாதக சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்தார் சீமான்

நெல்லை: நாம் தமிழர் கட்சி சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். நெல்லை தொகுதியில் பா.சத்யா போட்டியிடுவார் என சீமான் அறிவித்துள்ளார்.

The post நாதக சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்தார் சீமான் appeared first on Dinakaran.

Tags : Seeman ,Lok Sabha ,Nataka ,Nellai ,Naam Tamilar Party ,B. Sathya ,Dinakaran ,
× RELATED புதிய எம்.பி.க்களை வரவேற்க தயார்: மக்களவை செயலகம் அறிவிப்பு