×

சென்னை சுங்கத்துறை கடந்த ஓராண்டில் ரூ.1,05,000 கோடி வருவாய் ஈட்டி சாதனை

சென்னை: சென்னை சுங்கத்துறை கடந்த ஓராண்டில் ரூ.1,05,000 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது. இது கடந்த 2022-23 நிதியாண்டை காட்டிலும் 13.29 சதவீதம் அதிகம் என சுங்கத்துறை தலைமை ஆணையர் ராம் நிவாஸ் தகவல் தெரிவித்துள்ளார்.

The post சென்னை சுங்கத்துறை கடந்த ஓராண்டில் ரூ.1,05,000 கோடி வருவாய் ஈட்டி சாதனை appeared first on Dinakaran.

Tags : Chennai Customs ,CHENNAI ,Chief Commissioner ,Customs ,Ram Niwas ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...