×

சிவகங்கை அருகே மின் கசிவு காரணமாகக் கரும்பு தோட்டத்தில் தீ!

சிவகங்கை: திருப்பாச்சேத்தி வடக்கு பகுதியில் மின் கசிவு காரணமாகக் கரும்பு தோட்டத்தில் தீ பற்றி எரிந்தது. 3 மணி நேரமாக கொழுந்து விட்டு எரியும் தீயை அணைக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். 500 ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த கரும்புகள் தீயில் எரிந்து நாசமாகியது.

The post சிவகங்கை அருகே மின் கசிவு காரணமாகக் கரும்பு தோட்டத்தில் தீ! appeared first on Dinakaran.

Tags : Sivakanga ,Sivaganga ,northern ,Tirupacheti ,
× RELATED 17 ஆண்டுகளுக்கு பின் கண்டதேவி கோவில் தேரோட்டம்