×

ஆளுநர் ஆர்.என்.ரவி உண்மையில் சுயநினைவுடன் இருக்கிறாரா என்பது தெரியவில்லை: புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி சாடல்

புதுச்சேரி: ஆளுநர் ஆர்.என்.ரவி உண்மையில் சுயநினைவுடன் இருக்கிறாரா என்பது தெரியவில்லை என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி இந்திய விடுதலைப் போராட்டம் பற்றி படிக்காதது விந்தையாக உள்ளது. பொய்யான தகவலை கூறி வரலாற்றை மாற்றி அமைக்க ஆளுநர் ரவி முயற்சிக்கிறார் என்றும் நாராயணசாமி கூறியுள்ளார்.

The post ஆளுநர் ஆர்.என்.ரவி உண்மையில் சுயநினைவுடன் இருக்கிறாரா என்பது தெரியவில்லை: புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி சாடல் appeared first on Dinakaran.

Tags : Governor R. N. ,Ravi ,Narayanasamy Saddal ,Puducherry ,Narayanasamy ,Governor ,Gov. ,R. N. ,
× RELATED டெல்லியில் பிரதமர் நரேந்திர...