×

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் ரஷ்ய வீரர் டேனியல் மெத்வதேவ்..!!

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷ்ய வீரர் டேனியல் மெத்வதேவ் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். அரையிறுதியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவை 5-7, 3-6, 7-6, 7-6, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். இறுதிப் போட்டியில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னரை ரஷ்யாவின் டேனியல் மெத்வதேவ் எதிர்கொள்கிறார்.

The post ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் ரஷ்ய வீரர் டேனியல் மெத்வதேவ்..!! appeared first on Dinakaran.

Tags : Daniel Medvedev ,Australian Open ,Australia ,Daniil Medvedev ,Germany ,Alexander Zverev ,Janic ,Dinakaran ,
× RELATED பிஷப்புக்கு கத்தி குத்து: 7 பேர் கைது