×

பீகாரில் இன்று பாஜக செயற்குழு கூட்டம்..!!

காந்திநகர்: பீகாரில் மாநில பாஜக செயற்குழு கூட்டம் இன்று மற்றும் நாளை நடைபெற உள்ளது. பாஜகவின் பீகார் மாநில பொறுப்பாளரான வினோத் தவ்டே இன்று பாட்னா செல்கிறார். வினோத் தவ்டே முன்னிலையில் பாஜக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.

The post பீகாரில் இன்று பாஜக செயற்குழு கூட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : BJP ,committee ,Bihar ,Gandhinagar ,working committee ,Vinod Tawde ,Patna ,
× RELATED தேர்தல் பத்திரங்கள் முறைகேடு...