×

ஒடிசாவில் வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் 7 பேர் உயிரிழப்பு

ஒடிசா: கொரபுட் மாவட்டம் புஜபுர் கிராமத்தில் அடுத்ததடுத்து வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். ஆட்டோவை கார் முந்திச் செல்ல முயன்றபோது எதிரே வந்த டிராக்டர் 2 பைக்குகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

The post ஒடிசாவில் வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் 7 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Odisha ,Bujapur, Koraput district ,Dinakaran ,
× RELATED தற்காலிக சபாநாயகராக ஒடிசாவைச்...