×

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரணி உடல்நலக்குறையால் காலமானார்

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரணி உடல்நலக்குறையால் காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர், ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்காக இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். பாரதி படத்தில் ‘மயில்போல’, ராமன் அப்துல்லா படத்தில் என்வீட்டு சன்னல்’ உள்ளிட்ட பாடல்களை பாடியுள்ளார்.

The post இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரணி உடல்நலக்குறையால் காலமானார் appeared first on Dinakaran.

Tags : Bhavadharani ,Ilayaraja ,Chennai ,Sri Lanka ,Ayurvedic ,
× RELATED வரிகள், பாடகர் குரல் சேர்ந்துதான்...