×

குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை

டெல்லி: இந்தியாவில் ஜனநாயக அமைப்பு மேற்கத்திய ஜனநாயகத்தின் கருத்தை விட மிகவும் பழமையானது: அதனால் தான் இந்தியாவை ஜனநாயகத்தின் தாய் என்று அழைக்கிறார்கள் என குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றி வருகிறார். நமது இலக்குகளை அடைய ஒவ்வொரு குடிமகனின் பங்களிப்பும் முக்கியமானதாக இருக்கும் . இந்தியாவில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் நம் அன்றாட வாழ்வின் ஒருபகுதியாக மாறி வருகின்றன எனவும் பேசியுள்ளார்.

The post குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை appeared first on Dinakaran.

Tags : President ,Draupati Murmu ,Republic Day ,Delhi ,India ,President of the Republic ,Diravpati Murmu ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு, உத்திர பிரதேசத்தில்...