×

ஒசூர் அருகே ஜீமங்கலம் பகுதியில் உள்ள பட்டாசு கிடங்கில் பயங்கர தீ விபத்து

கிருஷ்ணகிரி: ஒசூர் அருகே ஜீமங்கலம் பகுதியில் உள்ள பட்டாசு கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பட்டாசுகள் வெடித்துச் சிதறி வருவதால் பல உயரம் மீட்டருக்கு தீப்பிடித்து கரும்புகை வெளியேறி வருகிறது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து வருகின்றனர்.

The post ஒசூர் அருகே ஜீமங்கலம் பகுதியில் உள்ள பட்டாசு கிடங்கில் பயங்கர தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Zimangalam ,Ozur ,Krishnagiri ,Dinakaran ,
× RELATED ஒசூர் அருகே தம்பியை கொலை செய்த அண்ணன் கைது