- ஐசிசி
- விராத் கோலி
- ஒருநாள் கிரிக்கெட்
- தில்லி
- ஒருநாள் கிரிக்கெட் போட்டி
- கோஹ்லி
- சச்சின்
- ஒருநாள்
- தின மலர்
டெல்லி: 2023-ம் ஆண்டின் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் சிறந்த வீரராக விராட் கோலியை ஐசிசி அறிவித்துள்ளது. 2023-ல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சச்சினின் சாதனையை கோலி முறியடித்தார்.
The post 2023-ம் ஆண்டின் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் சிறந்த வீரராக விராட் கோலியை அறிவித்தது ஐசிசி..!! appeared first on Dinakaran.