×

மார்ச் மாத இறுதிக்குள் கிளாம்பாக்கம் பேருந்துநிலையம் முழுமையாக தயராகிவிடும்: அமைச்சர் சிவசங்கர் பேட்டி

சென்னை: மார்ச் மாத இறுதிக்குள் கிளாம்பாக்கம் பேருந்துநிலையம் முழுமையாக தயராகிவிடும்என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். ஆம்னி பேருந்துகளை நிறுத்துவதற்கு 7,000 சதுர அடி நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் ஆய்வு செய்த பின் அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார்.

 

The post மார்ச் மாத இறுதிக்குள் கிளாம்பாக்கம் பேருந்துநிலையம் முழுமையாக தயராகிவிடும்: அமைச்சர் சிவசங்கர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Glampakkam Bus Station ,Minister ,Sivasankar ,Chennai ,Transport Minister ,Klampakkam bus station ,Clambakal ,Glampakkam Artist Century ,Dinakaran ,
× RELATED தமிழகத்தை சேர்ந்தவர் ஒடிசாவை ஆள வேண்டுமா? : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கேள்வி