×

பழனியில் தைப்பூச திருவிழா கோலாகலம்; முக்கிய நிகழ்வான தேரோட்டம் தொடங்கியது..!!

திண்டுக்கல்: முருகனின் 3ம் படைவீடான பழனியில் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுக்கின்றனர்.

The post பழனியில் தைப்பூச திருவிழா கோலாகலம்; முக்கிய நிகழ்வான தேரோட்டம் தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : Thaipusa festival ,Palani ,Dindigul ,Murugan ,Thaipusam ,
× RELATED பழநி கோயிலில் ஜப்பான் பக்தர்கள் தரிசனம்