×

கேலோ இந்தியா விளையாட்டில் கைப்பந்து போட்டி மகளிர் பிரிவில் தமிழ்நாடு அணி வெற்றி..!!

சென்னை: கேலோ இந்தியா விளையாட்டில் கைப்பந்து போட்டி மகளிர் பிரிவில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்றது. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தமிழ்நாடு அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. தொடர்ச்சியாக 2 போட்டிகளில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி வாய்ப்பை உறுதிப்படுத்தியது.

The post கேலோ இந்தியா விளையாட்டில் கைப்பந்து போட்டி மகளிர் பிரிவில் தமிழ்நாடு அணி வெற்றி..!! appeared first on Dinakaran.

Tags : Tamilnadu ,Calo ,India ,CHENNAI ,Tamil Nadu ,Gallo India Games ,Punjab ,Gallow India game ,Dinakaran ,
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...