×

நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்த பிப்.13ல் தமிழகம் வருகிறார் மல்லிகார்ஜுன கார்கே..!!

டெல்லி: நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிப்ரவரி 13ல் தமிழகம் வருகிறார். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுடன் காங். தலைவர் கார்கே பேச்சுவார்த்தை நடத்துகிறார். “இந்தியா கூட்டணி” கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த இன்று முதல் பல்வேறு மாநிலங்களுக்கு கார்கே பயணம் மேற்கொள்கிறார்.

The post நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்த பிப்.13ல் தமிழகம் வருகிறார் மல்லிகார்ஜுன கார்கே..!! appeared first on Dinakaran.

Tags : Mallikarjuna Karke ,Tamil Nadu ,Delhi ,Congress ,President ,Mallikarjuna Kargay ,Kang ,Tamil Nadu Congress Committee ,Carke ,India Alliance ,Dinakaran ,
× RELATED பீகாரில் கார்கேயின் ஹெலிகாப்டரில் சோதனை: காங்கிரஸ் புகார்