×

கேலோ இந்தியா: கோவையில் நடந்த மகளிர் கூடைப்பந்து போட்டியில் தங்கப் பதக்கம் வென்றது தமிழ்நாடு அணி..!!

கோவை: கேலோ இந்தியா கோவையில் நடந்த மகளிர் கூடைப்பந்து போட்டியில் தமிழ்நாடு அணி தங்கப் பதக்கம் வென்றது. இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 70-66 என்ற புள்ளிக் கணக்கில் தமிழ்நாடு மகளிர் அணி வென்றது.

The post கேலோ இந்தியா: கோவையில் நடந்த மகளிர் கூடைப்பந்து போட்டியில் தங்கப் பதக்கம் வென்றது தமிழ்நாடு அணி..!! appeared first on Dinakaran.

Tags : Calo India ,Tamilnadu ,Coimbatore ,Tamil Nadu ,Calo India Coimbatore ,Tamil Nadu women's team ,Punjab team ,Gallow India ,Dinakaran ,
× RELATED வெளிமாநில பதிவெண் கொண்டு...