×

புதுக்கோட்டை வடகாட்டில் இ-சேவை மையம் நடத்தி வரும் இளைஞர் மீது அதிமுக நிர்வாகி தாக்குதல்; வீடியோ வெளியானது..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை வடகாட்டில் இ-சேவை மையம் நடத்தி வரும் இளைஞர் மீது அதிமுக நிர்வாகி தாக்குதல் நடத்தும் வீடியோ வெளியானது. இ-சேவை மையம் நடத்திவரும் இளைஞர் சௌந்தர்ராஜனை, அதிமுக மாணவரணி தலைவர் ராஜபாண்டியன் தாக்கியுள்ளார். அதிமுக நிர்வாகி ராஜபாண்டியன், இளைஞர் மீது நடத்திய தாக்குதல் இ-சேவை மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. சொன்ன வேலையை செய்து கொடுக்கவில்லை எனக்கூறி செந்தர்ராஜனை, ராஜபாண்டியன் தாக்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post புதுக்கோட்டை வடகாட்டில் இ-சேவை மையம் நடத்தி வரும் இளைஞர் மீது அதிமுக நிர்வாகி தாக்குதல்; வீடியோ வெளியானது..!! appeared first on Dinakaran.

Tags : Pudukkottai ,Soundarrajana ,Rajapandian ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே...