×

தமிழகம் கடந்து முருகனை வழிபடும் அனைத்து மக்களுக்கும் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்: எல்.முருகன்

டெல்லி: தமிழகம் கடந்து முருகனை வழிபடும் அனைத்து மக்களுக்கும் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள் என எல்.முருகன் வாழ்த்து கூறியுள்ளார். தமிழர்கள் இத்தினத்தை திருவிழாவாக கொண்டாடி வருவதாக தேவாரப் பாடல்களில் குறிப்புகள் உள்ளன எனவும் எல்.முருகன் கூறியுள்ளார்.

The post தமிழகம் கடந்து முருகனை வழிபடும் அனைத்து மக்களுக்கும் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்: எல்.முருகன் appeared first on Dinakaran.

Tags : Thaipusat Thirudan ,Tamil Nadu ,Murugan ,L. Murugan ,Delhi ,Tamils ,
× RELATED கோடை விடுமுறையால் திருச்செந்தூரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்