×

பாஜக வீழ்த்தவே “இந்தியா” கூட்டணி உருவானது: மார்க். கம்யூ. கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி

சென்னை: பாஜக வீழ்த்தவே “இந்தியா” கூட்டணி உருவானது என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். வணக்கம் தமிழ்நாடு நிகழ்ச்சியில் மார்க். கம்யூ. கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “பாஜக எதிர்ப்பு வாக்குகளை ஒருங்கிணைக்கவே “இந்தியா” கூட்டணி. பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் சிதறிவிட்டது. “இந்தியா” கூட்டணியில் உள்ள சிறு பிரச்னைகளையும் பெரிதாக்க முயற்சி செய்கின்றனர் என தெரிவித்தார்.

The post பாஜக வீழ்த்தவே “இந்தியா” கூட்டணி உருவானது: மார்க். கம்யூ. கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : India ,BJP ,Mark ,Commun. Party ,State Secretary ,K. Balakrishnan ,Chennai ,Tamilnadu ,Dinakaran ,
× RELATED வாக்குவங்கி அரசியலுக்காக அழகிகள்...