×

மம்தா பானர்ஜி குணமடைய விழைகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு: மேற்கு வங்க முதல்வர் மம்தாவுக்கு ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான சம்பவம் அதிர்ச்சியும், கவலையும் அளிக்கிறது. அவர் விரைவில் குணமடைய விழைகிறேன். விரைவாக உடல் நலம் பெற்றுத் திரும்பும் வரை எங்கள் எண்ணங்கள் அவருடன் இருக்கும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளார்.

The post மம்தா பானர்ஜி குணமடைய விழைகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Mamata Banerjee ,Chief Minister ,MK Stalin ,Chennai ,Tamil Nadu ,M.K.Stal ,West Bengal ,Mamata ,Dinakaran ,
× RELATED பிரசாரத்துக்கு சென்ற போது ஹெலிகாப்டருக்குள் தவறி விழுந்த மம்தா